"விசாரணை என துன்புறுத்தக் கூடாது" – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்.