இங்கிலாந்து ஆல்ரவுண்டரான டேவிட் வில்லிக்கு கொரோனா..!இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் இனி டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்