ரத்தம் கொட்டிச்சு..'கரு கரு கருப்பாயி'பாடலுக்கு பின் இருக்கும் ரோஜாவின் வலிகள்!அந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம் என் முதுகில் ஏற்பட்ட அந்த ஆழமான காயம் மற்றும் ரத்தம் கொட்டிய தருணம்தான் நினைவுக்கு வரும் என ரோஜா தெரிவித்துள்ளார்.