பாலித்தீன் பையில் வெடிகுண்டு., பொறுப்பேற்றதா காலிஸ்தான்.? வெளியான பரபரப்பு தகவல்கள்...
டெல்லி சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று வெடித்த வெடிகுண்டு ஒரு பாலித்தீன் பையில் கட்டி ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.