கடைசி வரை போராடிய டெல்லி....கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா...டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 204 ரன்கள் எடுத்துள்ளது.
KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் இதுவரை 34 போட்டிகள் மோதியுள்ள நிலையில், 15 முறை டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது.