டெல்லியில் வெளுத்து ஊத்தும் கனமழை! விமானங்கள் ரத்து!டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 4 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.