அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு! முதல்வருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகள் என்ன? தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 10 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.