சுவையான தஹி பூரி செய்வது எப்படி ?நமது குடும்பங்களில் அனுதினமும் விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில், தஹி பூரி சுவையான ஒரு உணவு என்றே சொல்லலாம்.