புதிய கொடி... வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்... தனுஷின் அடுத்த இலக்கு அரசியலா?நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.