நீட் மறு தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - தர்மேந்திர பிரதான் விளக்கம்!அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வு கணினி வழித் தேர்வு முறையில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A கூட்டணி உண்மையிலேயே பாஜகவுக்கு சவாலானதுதான்.! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி.!2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக தலைமையில் அதன் ஆதரவு கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியான NDA
அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆக்கப்படும் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என மத்திய தர்மேந்திர பிரதான் அறிவிப்பு.
தேசிய கல்விக்கொள்கையை விரைவில் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் – மத்திய கல்வி அமைச்சர்நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் பேட்டி.