"ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம்' – தீரன், ஜி.கே.மணி சொன்ன தகவல்.!ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது என்று பாமகவின் முக்கிய உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.