டெல்லியில் இன்று 3,588 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!டெல்லியில் இன்று 1,947 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.