அரசியல் கதையில் கவுதம் கார்த்திக்.. ராஜூ முருகன் கூட்டணியில் சூப்பர் அப்டேட்.!
சென்னை : ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இன்று கவுதம் கார்த்திக் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவரது 19ஆவது திரைப்பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள. ‘GK19’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்க உள்ளார். தினா ராகவன் வேற யாருமல்ல ராஜு முருகனின் உதவி இயக்குனர் தான். இந்த படத்தை இயக்குவதன் […]