சரக்கு சாம்ராஜ்யத்தின் மஹாராஜா, எங்க அப்பன்.! அனல் பறக்கும் 'விக்ரம் – துருவ்' ஆட்டம்.!நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.