அவதூறு வழக்கு: வருண்குமார் பற்றி அவதூறாக பேச சீமானுக்கு இடைக்காலத் தடை.!டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.