டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.