மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறைமதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.