பஞ்சாமிர்தம், மஞ்சளை தொடர்ந்து பூட்டு, கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறீயீடு!புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது போல் ஆகும். அதாவது, பழனி பஞ்சாமிர்தம், சேலத்து மாம்பழம்