இந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான்! தமிழக ரயில் நிலையங்களின் நிலைமை என்ன?!தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே துறை சார்பாக சுத்தமான ரயில் நிலையம்