தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே துறை சார்பாக சுத்தமான ரயில் நிலையம் பற்றிய பட்டியல் வெளியானது.
unknown nodeஇதில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில், மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் ரயில்நிலையம் பெற்றுள்ளளது.
unknown nodeதமிழகத்திற்கு இதில் முதலிடமே 39வது இடம்தான், திண்டுக்கல் ரயில்நிலையம் அந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும், 58வது இடத்தில் தலைநகர் சென்னையின் சென்ட்ரல் ரயில்நிலையம் பெற்றுள்ளது.