வங்கதேசத்தில் மீண்டும் பயங்கரம்...மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை!அங்குள்ள ராஜ்பரி மாவட்டத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததற்காக அம்ரித் என்ற இந்து இளைஞர், அடித்து கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல்