நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியா... நீதிமன்றத்தில் மாதம் 71,000 வரை சம்பளம்..!job vacancy: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
தனது மகளுக்கு கொரோனா எனக்கூறி அப்பெண்ணின் திருமணத்தையே நிறுத்திய தந்தை.!மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மகள் திருமணம் நடைபெற இருந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ' எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.' என
சிறுவனை கொலைச்செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!!நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி தமிழக அரசுக்கு நோட்டிஸ்....!!2014ல் கோவையில் விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ்அனுப்பியுள்ளது.