பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி ஆணையர் உத்தரவு.
37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் – தமிழக அரசுOrder of the Principal Secretary, School Education to transfer 37 District Education Officers across Tamil Nadu.