பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி ஆணையர் உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். 152 DEO பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 98 DEO-க்கள் புதிய அலுவலகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் என்று தனித்தனியே DEO-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இணை இயக்குநர்கள் உமா, சசிகலா, அமுதவல்லி ஆகியோர் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் முதனமை செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
unknown node