#BREAKING: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், எஸ்பியும் அதிரடி மாற்றம்!கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிடை மாற்றம்.