தீபாவளி கொண்டாட்டம் : நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!தீபாவளி வருவதை முன்னிட்டு நாளை அரை நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.