திமுக ஆட்சி இப்படி தான் இருக்கு! பிரேமலதா ஓபன் டாக்!திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.