திமுக அரசு ரூ, 4 லட்சம் கோடி ஊழல் ...எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல்வேறு துறையில் நடைபெற்ற ரூ. 4 லட்சம் கோடி ஊழலின் தரவுகளை பட்டியலோடு தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.