டெல்லி பயணம் நிறைவு – தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்!சென்னை:டெல்லி பயணத்தை முடித்து விட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
டெல்லியில் திமுக புதிய அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!டெல்லி:மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
#Breaking:பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!டெல்லி:பிரதமர் மோடியை,அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது நேரில் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!டெல்லி:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
நாளை மதியம் 1 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்!இன்று டெல்லி புறப்படும் முதலமைச்சர் முக ஸ்டாலின், நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
திமுக அலுவலகம் திறப்பு விழா – சோனியா காந்திக்கு அழைப்பு!திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு.