எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல தேவையில்லை – ஆர்.எஸ்.பாரதி பதிலடி!விஜய் மொதல்ல அவரு கொள்ளையடிச்சு பந்தை வெளிய விட சொல்லுங்க என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? மனசாட்சி வேண்டாமா சி.எம். சார்? – விஜய்தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து உங்களை சந்திக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு மூன்றாவது இடம் தான் – டிடிவி தினகரன்!தவெக தலைமையில் கூட்டணி என்றால் NDA கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக Vs தவெக இடையே தான் போட்டி – டிடிவி தினகரன் ஓபன் டாக்!அதிமுக இருக்க வேண்டிய இடத்தில் இப்போது த.வெ.க இருக்கிறது, அதுதான் உண்மை என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.