புறப்பட்டது ஆம்புலன்ஸ்...ராஜகிரியில் துவங்கிய பயணம் இன்று நிறைவு...மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் – மு.க.ஸ்டாலின்அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு உடல் நலக்குறைவு ! மருத்துவமனையில் அனுமதிவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.