ஜெய்ப்பூர்-டெல்லியில் இரண்டு அடுக்கு ரயில் அக்டோபர் 10 முதல் தொடக்கம்.!ஜெய்ப்பூர்-டெல்லி பாதையில் இரண்டு அடுக்கு ரயில் வருகின்ற அக்டோபர் 10 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று வடமேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.