"குண்டுவெடிப்பு ஒரு தியாக நடவடிக்கை"...டெல்லி பயங்கரத்திற்கு முன் உமர் பேசிய வீடியோ!டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி உமர் உன் நபியின் பழைய வீடியோ வெளியாகியுள்ளது.