நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்து நீண்ட பட்டியலை முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார்.
ஓ அப்படியா நல்லாருக்கு... இபிஎஸ் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கலகலப்பான ரீப்ளே.!திராவிட மாடல் ஆட்சி நாங்கள் கொண்டு வந்ததது என இபிஎஸ் கூறியது பற்றி பேசுகையில் சிரித்துக்கொண்டே ஓ அப்படியா நல்லாருக்கு என உதயநிதி சென்றுவிட்டார்.
திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் பேராதரவு உண்டு.! கீ.வீரமணி பேட்டி.!திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் எங்கள் பேராதரவு இருக்கும். - திக தலைவர் கீ.வீரமணி பேட்டி.