உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும் – மு.க.ஸ்டாலின்!இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.