குழந்தை பிறந்து இரண்டே மாதங்கள்.. கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி.!துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, 'துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார்.