தீபாவளி சரவெடி...100 கோடி வசூலை கடந்த 'டியூட்'...பிரதீப்க்கு ஹாட்ரிக் வெற்றி!பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
தீபாவளிக்கு செம விருந்து...வசூலை வாரிக்குவித்த 'டியூட்'! 5 நாட்களில் இவ்வளவா?பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் 5 நாட்களில் ரூ.95 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.