"RCB கேப்டன் கே.எல்.ராகுல்"! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!இந்தியா A மற்றும் இந்தியா B அணிகளுக்கு இடையேயான துலிப் ட்ராபி போட்டியில் ரசிகர்கள் "ஆர்.சி.பி கே.எல்.ராகுல்" என கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
துலீப் ட்ராபி : சூரியகுமாருக்கு ஏற்பட்ட காயம்! நெருக்கடியில் ருதுராஜ் கெய்க்வாட்?இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் துலீப் ட்ராபி தொடர் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
துலீப் ட்ராபி 2024 : 3 இந்திய வீரர்கள் 'ரூல்டு அவுட்'! மாற்று வீரர்களை அறிவித்தது பிசிசிஐ!சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
துலீப் ட்ராபியில் இடம் பெறாத ரோஹித்-விராட்! மறுப்பு தெரிவித்து பேசிய சுனில் கவாஸ்கர்!மும்பை : துலீப் டிராபி தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலியை அணியில் எடுக்காததால் அதனை மறுத்து சசுனில் கவாஸ்கர் பேசி இருக்கிறார்.