நடிகர்கள் துல்கர், பிருத்விராஜ் வீட்டில் சோதனை – சொகுசு கார்கள் பறிமுதல்.!கேரளா முழுவதும் உள்ள முக்கிய கார் ஷோரூம்களிலும் மோட்டார் வாகனத் துறையுடன் இணைந்து சுங்கக் ஆத்திகர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.