உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்... அந்தர் பல்டி அடித்த நபர்!
கடவுள் தனக்கு தோன்றி இந்த அழிவு குறித்து எச்சரித்ததாகவும், பைபிளில் வரும் நோவாவின் பேழை போன்ற 8 அல்லது 10 பெரிய மரக் கப்பல்களை (பேழைகளை) கட்டுமாறு உத்தரவிட்டதாகவும் அந்த நபர் தெரிவித்திருந்தார்.