“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்" – இபிஎஸ்.!
நான் எப்போதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், எனது சுற்றுப் பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று, மாற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.