'கங்குவா' படத் தொகுப்பாளர் நிஷாத் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்!எடிட்டர் நிஷாத் இல்லை என்று கேட்டு மனம் உடைந்தது என சூர்யா தனது இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கங்குவா படக்குழுவுக்கு பேரதிர்ச்சி.! எடிட்டர் 'திடீர்' மரணம்.! கொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல்.! கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் இன்று அதிகாலை கொச்சியில் அவரது வீட்டில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.