போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது! JNU, டெல்லி பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு...!போராட்டத்தில் மீறி பங்கேற்றால் சட்டரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீட் முறைகேடு விவகாரம்... அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என CJP உறுதி!NEET வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து CJP அமைப்பு நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.