“கல்வியை பாதியில் கைவிடக்கூடாது, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்” – மு.க.ஸ்டாலின் உறுதி.!எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக் கூடாது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளது.