நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!இந்த ஆண்டு பெங்களூர் அணி தான் கோப்பையை வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.