இப்படித்தான் வாக்கு திருட்டு நடந்தது – மீண்டும் பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி!வாக்குத் திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் ஆணையம் உள்ளது எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆதாரம் கேட்டால் ராகுல் காந்தி பின்வாங்குகிறார் – அனுராக் தாக்கூர் !ராகுல் காலத்தில் ஆதாரம் கேட்டால் பின்வாங்குகிறார் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது அவரது பழக்கமாகிவிட்டது என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை ஆதாரமற்றவை – தேர்தல் ஆணையம் மறுப்பு!வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி!ஓட்டு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.