வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை உதவித்தொகை.! காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும்