கூட்டணி குறித்து முன்பே அறிவிப்போம்! மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.