புலிகள் காப்பக காட்டு பகுதியில் பெண் யானை மீது லாரி மோதி விபத்து.! யானை உயிரிழப்பு.!கர்நாடக தேசிய பூங்காவின் அருகே உள்ள சாலையில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஒன்று யானை மோதியதில் யானை உயிரிழந்துள்ளது.