உலக யானைகள் தின ஸ்பெஷல்.! ஹைதிராபாத்தில் யானைகளுக்கு சூப்பர் விருந்து.!ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.